பிப்.,2ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை : ஆளுநர் உரையுடன் தொடக்கம்

21 January 2021, 6:52 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : 2021ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தை தொடர் வரும் பிப்ரவரி 2ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையின்‌ கூட்டம் வரும் பிப்ரவரி 2-ஆம்‌ தேதி செவ்வாய்க்கிழமை, காலை 11.00 மணிக்கு சென்னை, வாலாஜா சாலை, ஓமந்தூரார்‌ அரசினர்‌ தோட்டம்‌, கலைவாணர்‌ அரங்கம்‌, மூன்றாவது தளத்தில்‌ உள்ள பல்வகை கூட்டரங்கத்தில்‌ கூட்டப்படுகிறது.

அன்றைய தினம் தமிழக ஆளுநர்‌ காலை 11,00 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0