தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய். 30 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் விஜய் அரசியலில் நுழைவார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதே நடிகர் விஜய் அரசியலில் குதிக்க போகிறார் என்ற பேச்சுகளும் எழுந்தன. தலைவா திரைப்படத்தில TIME TO LEAD என்ற வாசகம் பல சர்ச்சைகளையும் கிளப்பியது.
இந்த நிலையில் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். பின்னர் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நலத் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் மக்கள் இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தவும் விஜய் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் தொகுதி வாரியாக அரசியல் விவரங்களை நடிகர் விஜய் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தங்களது சட்டமன்ற தொகுதியில் உள்ள முக்கிய அரசியல் மற்றும் தொழிலதிபர்களின் விவரங்கள், வாக்காளர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் நடிகர் விஜய் கேட்டுள்ளார்.
கடந்த 5 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் விவரங்களையும் கேட்டுள்ளார். கடந்த 5 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் விவரங்களையும் கேட்டுள்ளார்.
ஏற்கனவே 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவனிக்கத்தக்க வகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். ஏற்கனவே 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவனிக்கத்தக்க வகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.