விக்கிரவாண்டி தொகுதியை பாஜகவுக்கு விட்டுத் தரும் பாமக? அன்புமணி ராமதாஸ் பரபர பதில்!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2024, 5:05 pm

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

திண்டிவனத்தில் நிருபர்கள் சந்திப்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க போட்டியிடுமா? என அன்புமணியிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பா.ம.க., போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை செய்த பிறகு அறிவிக்கப்படும். பா.ம.க., நிர்வாகிகள் குழுவின் ஆலோசனை கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது” என அன்புமணி பதில் அளித்தார்.

  • sachein movie re release box office collection report சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?