மரக் காவலுடன் 11 நாட்டு மரங்கள் நடப்பட்டது..!

Author: Vignesh
3 ஆகஸ்ட் 2024, 10:45 காலை
Quick Share

கோவை: இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் விருக்ஷம், ராமானுஜம் நகர் குடியிருப்போர் சங்கம் முன்னிலையில் குனியமுத்தூர் பி.கே.புதூர் மெயின் ரோடு @ ராமானுஜம் நகரில் மரக் காவலுடன் 11 நாட்டு மரங்கள் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, முதன்மை விருந்தினராக காவல் உதவி ஆணையர் திரு. அஜய் தங்கம், பி14 காவல் நிலையம், சுகுணாபுரம் வார்டு கவுன்சிலர் திரு. ராஜேந்திரன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் விருக்ஷம் தலைவி திருமதி ரூபா சீனிவாசன், துணைத் தலைவி பிரியாவினோத், பிடிசி அனிதா ஸ்ரீனிவாஸ், இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் விருக்ஷம் உறுப்பினர்கள், ராமானுஜம் நகர் உறுப்பினரகள்.

தலைவர் துளசிதாஸ்மற்றும் திரு. மோகன் ஏசிடி ஆகியோர் ஜூலை 30, 2024 அன்று பி.கே.புதூரில் நாற்றுகளை வெற்றிகரமாக நட்டுள்ளனர். இதன் மூலம் இப்பகுதி இன்னும் பசுமையாகவும், நிழல் தரும் மரங்களும் நடப்பட்டது.

  • Beggar பிச்சைக்காரரிடம் கடன் வாங்கிய தொழிலதிபர்.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்!
  • Views: - 150

    0

    0