புதுச்சேரியில் 23 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா: ஒரே நாளில் 471 நபர்களுக்கு கொரோனா

20 September 2020, 2:49 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 471 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 22,923 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் தொற்று புகுந்து அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை மாநிலத்தில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 471 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

அதில் புதுச்சேரியில் 345 நபர்களுக்கும், காரைக்காலில் 101 நபர்களுக்கும், ஏனாமில் 16, நபர்களுக்கும் மாஹேவில் 9 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4,909 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 17,556 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் புதுச்சேரியில் 10 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 458 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 471 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 22,923 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் 23 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா: ஒரே நாளில் 471 நபர்களுக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 471 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 22,923 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் தொற்று புகுந்து அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை மாநிலத்தில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 471 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. அதில் புதுச்சேரியில் 345 நபர்களுக்கும், காரைக்காலில் 101 நபர்களுக்கும், ஏனாமில் 16, நபர்களுக்கும் மாஹேவில் 9 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4,909 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 17,556 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் புதுச்சேரியில் 10 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 458 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 471 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 22,923 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 8

0

0