Fashion Show-வில் கிளாமர் நடைபோட்டு வந்த மாளவிகா மோகனன்! வைரலான புகைப்படங்கள் இதோ..

Author: Babu Lakshmanan
25 May 2022, 10:56 am
Malavika Mohan - Updatenews360
Quick Share

நடிகை மாளவிகா மோகனன் தற்போது தென்னிந்திய சினிமாவில் மிக வேகமாக வளரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

அவர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார். தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்தில் நடித்து இருந்தார். ஆனால் பெரிய அளவில் அந்த படம் வெற்றி பெறவில்லை.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் சமீப காலமாக கிளாமர் போட்டோக்களை அதிகம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மாளவிகா மோகனன் கிளாமராக பேஷன் ஷோவில் நடந்து வந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..

  • Thirumavalavan கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்.. திமுக ஆட்சிக்கு செக் வைக்கும் திருமா? 2 முறை வீடியோவை DELETE செய்ததால் பரபர!
  • Views: - 768

    8

    0