நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.
நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு, அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார். தற்போது ஓடும் ரயிலில் Hot போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “எப்படி ஏத்திவிட்டீங்களோ, அப்படியே இறக்கிவிட்டுடுங்க..” என்று வர்ணித்து வருகிறார்கள்.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.