“நவம்பர் மாச விரதத்தை களச்சுடுவாங்க போல” – கொட்டும் அருவியில் இடுப்பை குலுக்கி ஆட்டம் போட்ட அமலாபால் ! வைரல் வீடியோ !

20 November 2020, 7:14 pm
Quick Share

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது. அமலா பால் கிளாமரில் வேற லெவலில் இருக்கும் என்று அவரின் வீடியோக்களை பார்த்தாலே தெரியும்.

இந்நிலையில், இவர் அருவியில் குளிப்பது போல ஹாட் வீடியோ ஒன்று பயங்கர வைரலாக பரவி வருகிறது. ” நவம்பர் மாச விரதத்தை களச்சிடுவாங்க போல” என்று கமெண்ட் அடிக்கிறார்கள் ரசிகர்கள்.

Views: - 16

0

0

1 thought on ““நவம்பர் மாச விரதத்தை களச்சுடுவாங்க போல” – கொட்டும் அருவியில் இடுப்பை குலுக்கி ஆட்டம் போட்ட அமலாபால் ! வைரல் வீடியோ !

Comments are closed.