தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

Author: kavin kumar
19 August 2021, 1:29 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சேரலாதன் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் முன்பாக இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அந்த அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்த 40 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Views: - 240

0

0