ஜெயலலிதாவின் பிறந்தநாளை கட்சியினருடன் பிறந்தநாளை கொண்டாடிய பலராமன்

24 February 2021, 2:17 pm
Quick Share

திருவள்ளூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு அன்னதானம் இனிப்பு வழங்கி பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் கட்சியினருடன் பிறந்தநாளை கொண்டாடினார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அண்ணா சிலை முன்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு பட்டாசு வெடித்துஅவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பொன்னேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பலராமன்
ஆண்டார்குப்பம் சிறுனியம் பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கட்சியினருடன் பிறந்தநாளை கொண்டாடினார்.

Views: - 11

0

0