புதுச்சேரியில் 75 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

13 November 2020, 4:23 pm
Cbe Corona- updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 75 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 36252 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் 55 நபர்களுக்கும், காரைக்காலில் 3 நபர்களுக்கும், ஏனாமில் 4 நபருக்கும், மாஹேவில் 13 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1073 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 34571 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்
காரைக்காலில் 1 நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 608 உயர்ந்துள்ளது.மேலும் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 36252 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறை தகவல்.

Views: - 17

0

0