பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

25 February 2021, 2:53 pm
Quick Share

தருமபுரி: பல்வேறு கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றி அறிவிக்க வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

18 ஆண்டுகாலமாக பணிபுரிந்து வரும் ஊழியர்களின் பணிவரன்முறை அரசு ஊழியருக்கு இணையான காலமுறைஊதியம்‌ பாதுகாப்பற்ற கடைகளை மூடவேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறை வேற்றி அறிவிக்க வலியுறுத்தி தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் டாஸ்மார்க் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 50-க்கும் மேற்பட்டோர் இவ் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஈடுபட்டனர்.

Views: - 1

0

0