வெற்றிவேல் உருவ படத்திற்கு அமமுகவினர் மலர் தூவி அஞ்சலி

By: Udayaraman
16 October 2020, 4:29 pm
Quick Share

புதுச்சேரி: அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவை அடுத்து அவருக்கு புதுச்சேரி அமமுக வினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமமுக பொருளாளர் வெற்றிவேல் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நிலை குரைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன்யின்ரி உயிரிழந்தார். இதனை அடுத்து புதுச்சேரியில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அவருக்கு இரங்கல் கூட்டம் புதுச்சேரி மாநில அமமுக செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிர்வாகிகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெற்றிவேல் அவர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Views: - 25

0

0