கோவை மாநகராட்சி ஒப்பந்தாரர்களுக்கான ஜிஎஸ்டி விழிப்புணர்வு முகாம்

5 February 2021, 6:48 pm
Cbe - CCA - updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஜிஎஸ்டி வரி பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களின் சந்தேகங்களுக்கு ஜிஎஸ்டி ஆடிட்டர் துரைராஜ் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை அவர் விளக்கிக் கூறினார்.
மேலும், நலச்சங்க உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அதோடு, ஜிஎஸ்டி வரி செலுத்தி ரிட்டன் சமர்பிப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

Views: - 0

0

0