நீண்டநாள் நிலுவை கோரிக்கைகளை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

23 January 2021, 1:32 pm
Quick Share

வேலூர்: நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரியும் பல்வேறு நிலை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் நீண்டநாள் நிலுவை கோரிக்கைகளை தேர்வு செய்வது தொடர்பாக காட்பாடியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு நெடுஞ்சாலை துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் நீண்ட நாட்களாக வெளியிடாமல் உள்ள உதவியாளர் முதுநிலைப் பட்டியல் உடனே வெளியிட வேண்டும் நீண்ட நாட்களாக வெளியிடாமல் உள்ள கண்காணிப்பாளர் முதலில் இப்பட்டியலில் உடனே வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 6

0

0