கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லீன் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியான திரைப்படம் “லோகா:சேப்டர் 1-சந்திரா”. இத்திரைப்படத்தை டாமினிக் அருண் என்பவர் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்துள்ளார்.
இத்திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம். இதில் அந்த சூப்பர் ஹீரோ கல்யாணி பிரியதர்ஷன்தான். இவருக்கு பல மாயாஜால சக்திகள் இருக்கும். இவர் யார்? இவரின் பின்னணி என்ன? என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை. இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.
இத்திரைப்படம் வெளியாகி 13 நாட்களே ஆகியுள்ள நிலையில் இத்திரைப்படம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தென்னிந்திய கதாநாயகிகளில் அதிக வசூலை பெற்ற கதாநாயகியாக திகழ்ந்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இது மலையாள சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.