நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல இளம் நடிகர் – 50 வயது காதலியுடன் உல்லாசம்!

Author: Shree
29 May 2023, 7:37 pm
arjun kapoor
Quick Share

பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரெயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர்.

malaika-arora-arjun-kapoor

இதையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் அவர், அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். 50 வயதை நெருங்கிவிட்ட இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்கிற 20 வயது மகனும் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அர்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்தார் மலைக்கா அரோரா.

அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பின்னர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்டார் மலைக்கா அரோரா. தற்போது அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அர்ஜுன் கபூரை விட மலைக்கா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் கபூர் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் அந்த இடத்தை தலையணை வைத்து மறைத்து நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ், என்னப்பா மலாய்கா உடன் ஒரு புடி புடிச்சிட்டீங்களா? என கேள்விகேட்டு கிண்டலடித்து தள்ளியுள்ளனர்.

Views: - 158

0

1