முன்னாள் விமானப்படை வீரர்கள் கூட்டமைப்பு சார்பில் கொரோனா நிவாரண நிதி வழங்கல்

16 June 2021, 7:32 pm
Quick Share

கன்னியாகுமரி: முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு குமரி மாவட்ட முன்னாள் விமானப்படை வீரர்களின் கூட்டமைப்பு சார்பில் ரூ.1 லட்சத்தி 50 ஆயிரம் வழங்கப்பட்டது.

குமரி மாவட்ட முன்னாள் விமானப்படை வீரர்கள் கூட்டமைப்பு சார்பில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் இன்று வழங்கப்பட்டது. இதில் கூட்டமைப்பின் தலைவர் மணி, செயலாளர் ஹேர்பர்ட் கிங்ஸ்லி ,நிர்வாகி தமிழரசன், செயற்குழு தலைவர் மைக்கேல் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 154

0

0