ஞாயிறன்று கோவை மாநகரில் 266 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்..! முழு விவரம்.!

Author: Udhayakumar Raman
17 September 2021, 9:38 pm
Quick Share

கோவை: கோவை மாநகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை 266 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் ஞாயிறன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு 1.5 லட்சத்திற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் ஒரே நாளில் செலுத்தப்பட்டது.இந்த நிலையில், மெகா தடுப்பூசி முகாமின் இரண்டாம் பகுதி நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இதில் மாநகராட்சியில் மட்டும் 266 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைய உள்ளது. அதன் விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது. இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

Views: - 105

0

0