வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இயக்க வேண்டும்: போக்குவரத்து காவலர்கள் அறிவுரை

Author: kavin kumar
8 August 2021, 8:42 pm
Quick Share

கோவை: கோவை லட்சுமி மில் சிக்னலில் பஸ், லாரி, ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இயக்க வேண்டும் போக்குவரத்து காவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாநகர பகுதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் பஸ் லாரி போன்ற வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் பஸ் லாரி மற்றும் ஆட்டோக்கள் இயக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் காந்திபுரம், கணபதி, 100 அடி ரோடு, கிராஸ் கட் ரோடு, சுக்ரவார் பேட்டை, செல்வபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன ஓட்டிகள் சுயகட்டுப்பாடு வாகனங்களை இயக்க வேண்டும் 30 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் இயக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கோவை காந்திபுரம் ரயில் நிலையம் டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் போக்குவரத்து காவலர்கள் ஆய்வு செய்தனர். 30 கிலோ மீட்டருக்கு மேல் வந்த வாகனங்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. லட்சுமி மில் சிக்னலில் பஸ், லாரி, ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இயக்க வேண்டும் போக்குவரத்து காவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகர பகுதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம், பஸ், லாரி போன்ற வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் பஸ் லாரி மற்றும் ஆட்டோக்கள் இயக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் காந்திபுரம், கணபதி, 100 அடி ரோடு, கிராஸ் கட் ரோடு, சுக்ரவார் பேட்டை, செல்வபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன ஓட்டிகள் சுயகட்டுப்பாடு வாகனங்களை இயக்க வேண்டும், 30 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் இயக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கோவை காந்திபுரம் ரயில் நிலையம் டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் போக்குவரத்து காவலர்கள் ஆய்வு செய்தனர் 30 கிலோ மீட்டருக்கு மேல் வந்த வாகனங்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 171

0

0