திருடனை பிடித்து வைக்க பெண் செய்த தந்திரம் – ஸ்லோவாக்கியாவில் தான் இந்த ருசிகரம்

31 January 2021, 5:36 pm
Quick Share

ஸ்லோவாக்கியா நாட்டில் உள்ள கேஸ் ஸ்டேசனில் திருட வந்த திருடனை, போலீஸ் வரும் வரை அவனை பிடித்துவைக்க, பெண் செய்த காரியம், சமூகவலைதளங்களில் இந்த செய்தியை டிரெண்டிங் ஆக்கியுள்ளது.

ஸ்லோவேனியா நாட்டின் பிரட்டிஸ்லாவா நகரத்தில் இயங்கி வந்த கேஸ் ஸ்டேசனில், மக்கள் கூட்டம் சற்று தணிந்திருந்த சூழலை பயன்படுத்திக்கொண்டு அங்குள்ள பணத்தை திருடும் பொருட்டு, திருடன் உள்ளே நுழைந்தான். பணத்தை எடுத்துக்கொண்டு அவன் திரும்பும் போது பெண் உள்ளிட்ட கேஸ் ஸ்டேசன் ஊழியர்கள் அவனை கையும் களவுமாக பிடித்தனர்.
திருடனை, பெண் தடுத்து நிறுத்த முயற்சிக்கையில், மற்றொரு ஊழியர், திருடன் மீது தாக்குதல் நடத்தினார்.

இதோடு மட்டுமல்லாது, அந்த ஊழியர், போலீசுக்கும் தகவல் அளித்தார். ஊழியரின் தாக்குதலில் நிலைகுலைந்த திருடன் மீண்டும் முழித்தெழுந்து அங்கிருந்து தப்பி ஓடுவதை தடுக்க நினைத்த பெண் ஊழியர், திருடனுடன் வாய் வழியாக பாலுறவில் ஈடுபட்டார். போலீஸ் வருவதற்குள் திருடன் தப்பி ஓடாதபடி அவள் அந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார்.
அந்த கேஸ் ஸ்டேசனின் மற்றொரு ஊழியர், போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், நான் உள்ளே சென்று பார்க்கும்போது, 

திருடனாக சந்தேகிக்கப்படும் நண்பரும், பெண் ஊழியர் இருவரும் நிர்வாணமாக தரையில் படுத்துக் கிடந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
போலிசார் தெரிவித்துள்ளதாவது, திருடன் அந்த இடத்தில் இருந்து தப்பி விடாதபடி இருக்கவே, பெண் ஊழியர் இந்தவாறு செய்துள்ளார். திருடனை கைது செய்தபின்,உரிய வழக்குகளில் பதிவுசெய்துள்ள நிலையில், அவனை விரைவில் மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 1

0

0