அமெரிக்கா வான்வழி தாக்குதல்… ஆப்கானிஸ்தானில் 11 பேர் பலி!

14 February 2020, 11:04 pm
afgan attack updatenews360
Quick Share

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் அப்பாவி மக்கள் 11 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் நங்கார்கர் மாகாணம், சுர்க்ராத் என்ற இடத்தில், இந்த தாக்குதல் நிகழ்ந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் யாரை குறிவைத்து நிகழ்த்தப்பட்டது; காயமடைந்தவர்கள் விவரம் உள்ளிட்ட மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Leave a Reply