அமெரிக்காவில் காட்டுத்தீயால் வாழ்விடத்தை இழந்த அணில்: உணவுக்காக கைகூப்பி நிற்கும் காட்சி..!!

3 November 2020, 3:11 pm
sqrill america - updatenews360
Quick Share

அமெரிக்காவில் காட்டுத்தீயால் வாழ்விடத்தை இழந்த அணில் ஒன்று நிலக்கடலைக்காக கைகூப்பி நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரேகான் மாகாணத்தில் கடந்த மாதம் பற்றி எரிந்த காட்டுத்தீயால் அணில் ஒன்று தனது வாழ்விடத்தை இழந்து தவித்து வந்தது. பின்னர் அங்கிருந்த வீட்டின் அருகே இருந்த மரத்தில் அந்த அணில் குடியேறியது.

வீட்டின் உரிமையாளர் வழங்கும் ஒற்றை நிலக்கடலையை வாங்குவதற்காக தினசரி வாசலில் கைகூப்பி நிற்கிறது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ பலரது அனுதாபத்தை பெற்றுள்ளது.

Views: - 19

0

0