‘பசி வந்தா நா நானா இருக்க மாட்ட‘ : வீட்டை உடைத்து சமையலறையில் உணவை ருசி பார்த்த யானை!!

22 June 2021, 5:29 pm
Thailand Elephant - Updatenews360
Quick Share

உணவு தேடி வந்த யானை வீட்டின் சுவரை உடைத்து அரிசி மூட்டைய சூறையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

தாய்லாந்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு உணவு தேடி வனத்தை விட்டு யானைகள் வெளியேறி வருவது அதிகரித்து வருகிறது. தாய்லாந்தில் உள்ள ஹீவா ஹின் என்ற பகுதியில் நுழைந்த யானை ஒருவரது வீட்டின் அருகே நின்றது.

பசியில் இருந்த யானை வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்து சமையலறையில் தலையை நுழைத்து உணவுப்பொருட்களை ருசித்தது. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 201

0

0