வெள்ளை மாளிகைக்கு திரும்பினார் டொனால்ட் ட்ரம்ப்!!!

Author: Aarthi
6 October 2020, 8:57 am
Donald_Trump_UpdateNews360
Quick Share

வாஷிங்டன் : கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், அவரது மனைவி மெலனியா ட்ரம்புக்கும் கொரோனா தொற்று இருப்பது கடந்த 2ம் தேதி உறுதி செய்யப்பட்டது. தொடர் காய்ச்சல் மற்றும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்த காரணத்தினால் வெள்ளை மாளிகையில் இருந்து வாஷிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அதிபர் ட்ரம்ப்-க்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 நள் சிகிச்சைக்கு பிறகு அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.

Views: - 48

0

0