Categories: அழகு

மொழு மொழுன்னு சருமம் கிடைக்க ஆரஞ்சு ஜூஸ் கூட இத கலந்து குடிங்க!!!

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு நம் உடல் ஆரோக்கியத்திற்கும், அழகு பராமரிப்பிற்கும் ஏராளமான நன்மைகள் வழங்குவதை நாம் அனைவரும் அறிவோம். இந்த ஆரஞ்சு பழத்தை வேறு சில உணவுப் பொருட்களுடன் இணைத்து அதன் நன்மைகளை பன்மடங்காக மாற்றுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

ஆரஞ்சு & கேரட் ஜூஸ்:
வைட்டமின் சி நிறைந்த கேரட் மற்றும் ஆரஞ்சுகளை விட சிறந்த கலவை இருக்க முடியுமா என்ன? இந்த ஜூஸில் வைட்டமின் ஏ, பி, ஈ மற்றும் கே ஆகியவை உள்ளன. அவை சருமத்தின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்த உதவும். தவிர, வைட்டமின் சி நிறைந்த இந்த பானம் புற ஊதா சேதத்தை தவிர்க்க உதவும்.

ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் கேரட் சாறு:
ABC ஜூஸின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால் நீங்கள் ACO – ஆப்பிள், கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸை முயற்சித்தீர்களா? இந்த மூன்றும் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் – வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி. இது அதிகப்படியான சருமத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், மேலும் இளமை தோற்றத்திற்காக சருமத்தை பிரகாசமாக்கும்.

ஆரஞ்சு மற்றும் செலரி ஜூஸ்:
இது சருமத்திற்கு மட்டுமல்ல, கூந்தலுக்கும் பலன் தரும் ஒரு சாறு. ஆரஞ்சு = சிறந்த தோல் மற்றும் செலரி = சிறந்த முடியைத் தரக்கூடியது. கூடுதலாக, இரண்டு பொருட்களிலும் நீர் நிறைந்துள்ளது.

ஆரஞ்சு தோல் ஜூஸ்:
ஆரஞ்சு தோல் ஜூஸ் என்பது உங்களுக்கு வித்தியாசமான ஒன்றாக தோன்றலாம். இருப்பினும் இதில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக நீங்கள் எண்ணெய் சருமத்தை கொண்டிருந்தால் இது உங்களுக்கு சிறந்த நன்மைகளை தரக்கூடும். கூடுதலாக, இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த சாற்றின் சுவையை மேம்படுத்த நீங்கள் சிறிது சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

33 minutes ago

காதல் திருமண விவகாரத்தில் திருப்பம்… எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியின் ஆதரவாளர் ‘ஸ்வீட்’ குமார் தலைமறைவு!

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…

42 minutes ago

பிச்சைக்காரங்களுக்கு குபேரா பட டிக்கெட் இலவசம்? கவனத்தை ஈர்த்த டிவிட்டர் பதிவு? புதுசா இருக்கே!

பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…

1 hour ago

முருகர் மாநாட்டுக்கு மனித சங்கிலி நடத்தும் திருமாவளவன் ஏன் வேங்கைவயலுக்கு நடத்தவில்லை? தமிழிசை கேள்வி!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…

1 hour ago

கதை நல்லா இருந்து என்ன பயன்? அந்த விஷயத்துல கோட்டை விட்டாங்களே- குபேரா முழு விமர்சனம்

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…

2 hours ago

சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

3 hours ago

This website uses cookies.