விவசாயம்

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… நம்ம ஊரில் பெய்யுமா? பெய்யாதா?

கோடை வெயில் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில், மழைக்கான வாய்ப்பு உள்ளதாக, வானிலை மையம் குளுமையான தகவலை வெளியிட்டுள்ளது. 9 மாவட்டங்களில்…

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்… பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேறியது!

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது….

நாடு தழுவிய நீடித்த மானாவாரி சாகுபடி திட்டம் : அரசு மானியத்துடன் சிறு தானிய பயிர் சாகுபடிகளுக்கு ஊக்கம்

கால சுழற்சி மாற்றத்தின் காரணமாக, மறுக்கப்பட்டிருக்கும் சிறு தானியங்கள் சார்ந்த சிந்தனையும், தேவையும் இன்று அனைத்து தரப்பு மக்களின் விருப்பத்திற்கு…

ஒருங்கிணைந்த பண்ணையம் – விவசாயத்தின் அடுத்த படி

ஒருங்கிணைந்த பண்ணையம் : விவசாயத்துக்கான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே வருகிறது. எனவே விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும்…

உணவு பொருள் சிக்கனம் : தேவை இக்கணம்

பூமிக்குப் பேரழிவு,பாதிப்பு போன்ற எதுவும் இல்லாமல், ஆயிரம் கோடிக்கும் அதிகமான பேருக்கும் உணவளிக்கின்ற மற்றும் உயிர்களைக் காப்பாற்றுகின்ற உத்தரவாதம் அளிக்கக்…

பார் புகழும் பசுமை பாரதம் : விவசாய தொழிலின் நிலைமை பரிதாபம்

பருவ மழை பொய்ப்பது, நகரமயமாக்கல் அதிகரிப்பு போன்ற பல்வேறு திட்டங்களுக்கும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதும், விவசாயப் பணிகளுக்கு ஆள் கிடைக்காமல்…

செயற்கை வேதியல் உர விவசாயம் : உடல் நலனுக்கு பெரும் அபாயம்

இயற்கையான முறைகளில் விளைவிக்கப்படுகின்ற உணவுப் பொருட்களின் விலையானது சற்று கூடுதலாகதான் இருக்கும். ‘ஆர்கானிக்’ என்கின்ற விளம்பர உத்தியில், அறமில்லாத வணிகம்…

மண்ணை காக்கும் இயற்கை விவசாயம்

அதிக விளைச்சலுக்காகவும், அதிகமான லாப நோக்கத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்ட அற மற்ற பயிர் செய்யபடுகின்ற வேளாண் முரையின் மூலமாகத்தான், இயற்கையைப் பின்னுக்குத்…

இயற்கை விவசாயம் : எதிர் கால தலைமுறை உயிர் வாழ அவசியம்

நமது மண் வளத்தையும், இயற்கை வளத்தையும் பேணிப் பாதுகாப்பதும், இயற்கை சார்ந்த வேளாண்மை பணிகளை மேற் கொள்வதும் காலத்தின் கட்டாயம்….

வேளாண் பொறியியல் துறை கொடுக்கும் மானியங்களை தெரிந்து கொள்ளுங்கள் விவசாயிகளே..!

கோவை : கோவை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன். இதுகுறித்து…

நீர் நிலை பாசிப்பெருக்கம் : பல் உயிர் பெருக்கம் பாதிக்கும்

இயற்கையாக அமைந்து இருக்கின்ற நீர் நிலைகளான ஏரிகள், நதிகள், நிலத்தடி நீர் நிலைகள் போன்ற நீர் ஆதாரங்களில், அளவுக்கு அதிகமான…

இந்திய வேளாண் கண்காட்சி : 32 லிட்டர் பால் கறந்து இந்திய எருமை சாதனை

பஞ்சாப் மாநிலத்தின் சரஸ்வதி என்கின்ற எருமையானது, ஒரே நாளில் 32 லிட்டர் பால் வழங்கி உலக சாதனை படைத்து இருக்கின்றது….

ஊறுகாய் : 4,400 ஆண்டுகள் பழமையான வரலாறு பெற்ற மனித உணவு – வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து

இயற்கையான வழிமுறையில், மாங்காயை பதமான முறையில் பத்திரப்படுத்தி, உணவில் சேர்த்து உண்பதற்காக, உருவாக்கப்பட்ட முறை தான், ஊறுகாய் என்னும் உணவு…

நெகிழியின் வேதியல் பிணைப்பை அழிக்கும் ஆற்றல் பெற்ற பூஞ்சை காளான் : வேதியியல் சுற்றுச்சூழல் அறிஞர்கள் கண்டறிந்தனர்

நவீன கால சூழ்நிலையில், நெகிழியின் பயன்பாடு என்பது மிகவும் பரவலாக ஊடுருவி இருக்கின்ற கால கட்டமாக மாறி இருக்கின்ற நிலையானது…

இந்தியாவின் தண்ணீர் சிக்கல் அதிகரிக்கும் : கிளைமேட் டிரண்ட்ஸ் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை திட்டவட்ட எச்சரிக்கை

பெங்களூர் நகரில் இயங்கி வருகின்ற ‘கிளைமேட் டிரண்ட்ஸ் ‘ – ‘Climate Trends’ என்னும், தன்னார்வ தொண்டு நிறுவனமானது, சமீபத்தில்…

காலநிலை மாற்றம் மூலம் உலகில் உணவு பற்றாக்குறை : உலக மக்கள் எதிர்கொள்ள நடவடிக்கை தேவை – லண்டன் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை

‘லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்டு ட்ரோபிகல் மெடிசின்’ (London School of Hygiene and Tropical Medicine) என்னும்…

விவசாய பணியின் முதல் படி : வெந்தய கீரை வளர்ப்பு

இயற்கை சார்ந்த விவசாயம் பற்றிய ஆர்வம் மிகுந்த அனைவருக்கும் விவசாயம் என்னும் செயல் அல்லது துறையில் ஈடுபடுவது பற்றி பலவித…

பீஜாமிர்தம் : நெல் நாற்றுக்கு தேனாமிர்தம்

பீஜாமிர்தம் இயற்க்கை சார்ந்த விவசாயத்தில், விதைப்புக்காலத்தில், விதைக்கப்படுகின்ற விதைக்கு விதைப்பதற்கு முன்பாக ஊட்டமளிப்பதற்க்கு, இயற்கை சார்ந்த பொருட்கலின் மூலமாக தயாரிக்கப்படும்…