தமிழ் சினிமாவில் பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் படவாய்ப்பு என்ற விதி காலம் காலமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ஹீரோயின்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் முன்னரே தயாரிப்பாளர், இயக்குனர், கேமரா மேன், ஹீரோ என பல பேரும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவேண்டும்.
அப்படி தங்கு தடையில்லாமல் கேட்பவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தும் பெண்கள் வெகு சீக்கிரத்தில் டாப் ஹீரோயின்கள் ஆகிவிடுவார்கள் என பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் வாய்ப்புகள் தேவை என்றால் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்வது வாடிக்கையான விசயமாகிவிட்டது.
மேலும் படிக்க: பிரபலத்துடன் அஜால் குஜால்.. வாரிசு நடிகை தன் காதலனை பிரிய இதுதான் காரணமாம்..!
இது போன்ற விஷயங்களில் வெகு சில நடிகைகள் தான் தப்பிப்பார்கள். சில நடிகைகள் நேரடியாகவே ஹீரோக்களுடன் நெருக்கமாக பழகி அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகம் திருப்தி படுத்துவார்கள். காரணம், ஹீரோக்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் இயக்குனர், தயாரிப்பாளர் , கேமரா மேன் என யாரும் கிட்டவே நெருங்கமுடியாது.
இந்நிலையில், சீரியல் மற்றும் ஒரு சில படங்களில் நடித்த நடிகை யாழினி சமீபத்தில் நடித்த பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது, சினிமாவுக்கு எல்லாம் போகக்கூடாது என்று சொல்லுவாங்க, எல்லா இடத்திலேயும் தான் அட்ஜஸ்ட் பிரந்நனை இருக்கிறது. ஒரு இடத்திற்கு போகும்போது அங்கு நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
என்னையும் அட்ஜஸ்ட் பண்ணிக்க கேட்டிருக்கிறார்கள். கேட்ட இடத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். அதை பண்ணால் தான் வாய்ப்பு கிடைக்குமா அந்த அஞ்சு நிமிஷத்துல என்ன கிடைக்கப் போகிறது ஒன்னும் கிடைக்க போறது கிடையாது. ஆனால், அதையேதான் செய்ய சொல்கிறார்கள். நாங்கள் கஷ்டத்திற்காகவும் ஆசைக்காகவும் இந்த துறையில் நடிக்க வருகிறோம்.
மேலும் படிக்க: ஆடையில்லா ஓவியங்கள் மூலம் கவனம் ஈர்க்கும் அஜித்தின் மச்சினிச்சி.. தீயாய் பரவும் Photo..!
அதற்கு ஏன் இதை பண்ண சொல்றாங்க கேமரா மேன் இயக்குனர் தயாரிப்பாளர் தான் கேக்குறாங்க, அது மாதிரி சொல்ற இடத்தில் இருக்கோம். என்னோட சீன் ஒரு படத்துல கட் பண்ணிட்டாங்க, என்னை படத்தின் ஆரம்பத்தில் எதுவுமே கேட்கவில்லை என்றால், முடிந்த பின்னர் என் சீன கட் பண்ணிட்டாங்க, நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறியதால், தான் கட் பண்ணிட்டோம்னு சொல்றாங்க என்று யாழினி வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.