ஆடையில்லா புகைப்படங்கள் மூலம் கவனம் ஈர்க்கும் அஜித்தின் மச்சினிச்சி.. தீயாய் பரவும் Photo..!

Author: Vignesh
7 மே 2024, 11:34 காலை
Shamili
Quick Share

நடிகர் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினிக்கு, ரிச்சர்ட் மற்றும் ஷாமிலி என உண்டபிறந்த சகோதர, சகோதரி உள்ளார்கள். நடிகை ஷாமிலி கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர். இதன்பின் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி Oye! எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் படிக்க: படுக்கையில் புரட்டி எடுத்த இளம் ஹீரோ… கும்பிடு போட்டு தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

மேலும், தமிழில் விக்ரம் பிரபு நடித்து வெளியான வீரசிவாஜி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஷாமிலி, அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

மேலும் படிக்க: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!

அது மட்டுமல்லாமல் ஓவியராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக ஓவியர் ஏ.வி.இளங்கோவிடம் முறையாக ஓவியம் வரைய கற்றுக்கொண்டு, அவர் சமீபகாலமாக ஓவியங்கள் வரைந்து அதை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் வந்துள்ளார். அந்த வகையில், அவர் வரைந்த ஒரு சில ஓவியங்கள் பெங்களூருவில் ஓவிய கண்காட்சியில் கூட காட்சிக்கு வைக்கப்பட்டது.

மேலும் படிக்க: Adjustment பண்ண வேற லெவலுக்கு போயிடலாம்.. பகீர் கிளப்பும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!

அவர் வரைந்திருந்த பெண்களின் அரை நிர்வாண ஓவியங்கள் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. கலை நுணுக்கத்துடன் அவர் வரைந்த ஓவியங்களை பலரும் பாராட்டியதாக கூறப்படுகிறது என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆடை இல்லா பெண்ணின் ஓவியத்தை வரைந்து இணையதளத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிற நடிகை ஷாமிலி ஏற்கனவே ஓவியத்தை வரைந்து விற்பனை செய்யும் வேலையை நடிகை ஷாமிலி பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Tamilisai Thirumavalavan தரம் தாழ்ந்த விமர்சனமா? தப்பாக இருந்தால் வருந்துகிறேன்.. திருமாவளவன் திடீர் பல்டி!
  • Views: - 178

    0

    0