Adjustment பண்ணு வேற லெவலுக்கு போயிடலாம்.. பகீர் கிளப்பும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!

Author: Vignesh
30 April 2024, 10:46 am

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஓடியது. இதில் சுஜிதா, குமரன், ஸ்டாலின், வெங்கட் போன்ற பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

lavanya -updatenews360

இந்நிலையில், சீரியலில் முல்லை எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை லாவண்யா இதற்கு முன்னதாக, சிப்பிக்குள் முத்து எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.

lavanya -updatenews360

மேலும் படிக்க: கேரளாவுக்கு ஒரு ரேட்.. மத்தவங்களுக்கு ஒரு ரேட்.. அந்த வேலை செய்ய டீலிங் பேசும் ஹனி ரோஸ்..!

இந்நிலையில், தற்போது ரேசர் எனும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லாவண்யா காஸ்டிங் இயக்குனர் ஒருவர் எனக்கு தொடர்பு கொண்டு என்னுடன் 6 மாதம் காண்ட்ராக்டில் இரு என்று சொன்னார். மேலும், அவர் ஆறு மாதம் ஒன்றாக இருப்போம் அதுக்கு மேல் வேண்டாம். அந்த மாதிரி என் கூட இருந்தா வேற லெவலுக்கு போயிடலாம் மீடியாவில் வேலை செய்த மூன்று பெண்கள் என்னுடன் அப்படித்தான் இருந்தார்கள்.

pandian stores lavanya

மேலும் படிக்க: அந்த ஆசை இருக்கு ஆனால், Structure.. வெளிப்படையாக பேசிய நடிகை இந்துஜா..!

இப்போ அவங்க கிட்ட கார் வீடு என செட்டில் ஆகிவிட்டனர். காஸ்டிங் இயக்குனரின் அந்த பேச்சுக்கு நான் ஏதும் பதில் அளிக்கவில்லை. அமைதியாக இருந்துவிட்டேன். நான் அவனை முறைத்து என் பெயரை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்று சீரியல் நடிகை லாவண்யா தெரிவித்துள்ளார்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!