சமையல் குறிப்புகள்

சுலபமாக செய்யலாம் சுவையான பொட்டுக்கடலை லட்டு!!!

இன்று நாம் சுலபமாக ஐந்தே நிமிடத்தில் லட்டு பிடிக்க போகிறோம். எப்படி என யோசிக்கிறீர்களா… ஆம்…சுவையான வாயில் போட்ட உடனே…

எல்லோரும் விரும்பும் சத்து மிகுந்த மொறு மொறு உளுந்து வடை!!!

அனைவருக்கும் பிடித்த மொறு மொறு மெது வடை எப்படி செய்வதுன்னு இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். இது ஒரு…

மீதமான சாதம் இருக்கா ஐந்தே நிமிடத்தில் சுவையான மொறுமொறு அரிசி பக்கோடாக்கள் ரெடி..!!

தேவையான பொருட்கள்: 2 கப் சமைத்த அரிசி 1 நடுத்தர அளவு நறுக்கிய வெங்காயம் 1 நடுத்தர அளவு நறுக்கப்பட்ட…

தீபாவளி அன்று தான் சுசியம் செய்ய வேண்டும் என்பதில்லை!!!!!

தீபாவளி அன்று பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் சுசியம் பலகாரத்தை நிச்சயம் பார்க்கலாம். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு…

மீன் பிரியாணி ரெசிபி சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா ?

மீன் பிரியாணி தயாரிக்க எளிதான செய்முறையாகும், இது சிக்கன் பிரியாணி அல்லது மட்டன் பிரியாணி போன்ற பிற பிரியாணிகளுடன் ஒப்பிடும்போது…

ஆரோக்கியம் மிகுந்த நெய் மணக்க செய்த காய்கறி பொங்கல்!!!

சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் கேள்விபட்டு இருப்போம். அது என்ன காய்கறி பொங்கல்னு யோசிக்கிறீங்களா…??? ஆமாம் எத்தனை நாட்கள் தான்…

இன்றே உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் ஆரோக்கியமான கறிவேப்பிலை சிக்கன்!!!

கருவேப்பிலை பொதுவாக நறுமணத்திற்காக சமையலில் சேர்க்கப்படுவதாக தான் பலரும் நம்பி வருகிறோம். ஆனால் கருவேப்பிலைக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு….

புதினா சாப்பாடு மிக சுவையாக செய்வது எப்படி ?

புதினா சாப்பாடு என்பது ஒரு சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் செய்முறையாகும். இந்த செய்முறையை மிக எளிதாக தயாரிக்கலாம் மற்றும் அற்புதமாக…

மெது மெதுன்னு சுவையான ஸ்பான்ஜ் கேக் குக்கரில் செய்வோமா????

கடைகளில் வாங்கப்படும் அனைத்து விதமான கேக்கிற்கும் தளமாக இருக்கக் கூடிய ஸ்பான்ஜ் கேக்கை தான் இன்று நாம் தயார் செய்ய…

வீட்டில் நெய் ரெசிபி செய்வது எப்படி ?

வீட்டில் நெய் தயாரிப்பது எப்படி? நெய் / தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் என்பது மாற்றீடு இல்லாத மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும்,…

இப்படி ஒரு பாயாசத்தை நீங்கள் சாப்பிட்டு இருக்கவே மாட்டீர்கள்…. அட்டகாசமான சுரக்காய் பாயசம்!!!!

வழக்கமாக சேமியா, பருப்பு கொண்டு தான் பாயாசம் செய்வோம். இன்று சற்று வித்தியாசமாக சுரக்காய் கொண்டு பாயாசம் செய்யலாம். இதனை…

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பாதாம் பன்னீர் மசாலா..!!!

மென்மையான பன்னீர் க்யூப்ஸ் மற்றும் ஒரு கிரீமி, மசாலா செய்யப்பட்ட கிரேவி ஆகியவற்றைக் கொண்ட இந்த மகிழ்ச்சியான கிரேவி உங்கள்…

ஒரு தடவை வெங்காய போண்டா இப்படி செஞ்சு பாருங்க..!!

வெங்காய போண்டா ஒரு மிருதுவான சிற்றுண்டி செய்முறையாகும், இது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது. மெல்லியதாக வெட்டப்பட்ட வெங்காயம் ஒரு காரமான…

இன்றே உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் மொறு மொறு பருப்பு தோசை!!!

இன்றைக்கு நாம் ஆரோக்கியமான மற்றும் வித்தியாசமான ஒரு தோசை செய்ய போகிறோம். இந்த தோசையில் நாம் அனைத்து விதமான பருப்பு…

செட்டிநாடு காளான் கிரேவி ரெசிபி செய்வது எப்படி ?

காளான் கிரேவி ஒரு எளிய மற்றும் சுவையான செய்முறையாகும், இது 20 நிமிடங்களுக்குள் தயாரிக்கலாம். இது அரிசி, சப்பாத்தி மற்றும்…

குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் பிஸ்கட் புட்டிங் செய்வது எப்படி ?

பிஸ்கட் புட்டிங் என்பது ஒரு எளிய மற்றும் சுவையான செய்முறையாகும், இது சில அடிப்படை பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது, இது ஒவ்வொரு…

உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் மொறு மொறு மட்டன் கோலா உருண்டை!!!!

மட்டன் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அதனை கோலா உருண்டையாக செய்து கொடுத்தால் நீங்கள் செய்ததும் தெரியாது, உருண்டைகள் காலியானதும்…

வரும் ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டில் நாவூறும் வித்தியாசமான இறால் நெய் ரோஸ்ட் செய்து பாருங்கள்!!!

இன்று பார்த்தாலே எச்சில் ஊற செய்யும் நெய்யில் ரோஸ்ட் செய்த இறால் தான் நாம் செய்ய போகிறோம். இதன் சுவையானது…