அரசியல்

தெலுங்கானா என்கவுண்டர் இறைவன் கொடுத்த தண்டனை: முதலமைச்சர் நாராயணசாமி கருத்து..!

புதுச்சேரி: தெலுங்கானா என்கவுண்டர் இறைவன் கொடுத்த தண்டனை என்றும், இதன்மூலம் குற்றவாளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி கருத்து…

நடக்குமா நடக்காதா? மீண்டும் தள்ளிப் போகும் உள்ளாட்சி தேர்தல்?…

புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்கள் உட்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால் ஊரக…

தண்டனைகள் கடுமையானால் தான் பெண்கள் பாதுகாப்பாக செல்ல முடியும்: பிரேமலதா விஜயகாந்த்..!

சென்னை :தண்டனைகள் கடுமையானால் தான் பெண்கள் பாதுகாப்பாக செல்ல முடியும் சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவை செல்லும் முன்…

சென்னையில் இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

சென்னை: அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு…

உன்னாவ் சம்பவம்..! ஆதித்யநாத் உடனே ராஜினாமா செய்யுங்க..! ஆவேசமான அகிலேஷ் யாதவ்..!

லக்னோ: உன்னாவ் சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து, யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர்…

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் இவர் தான்..! இனி தமிழர்களின் நிலைமை மாறுமா?

கொழும்பு: இலங்கையில் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இலங்கையில் அண்மையில் தான் அதிபர் தேர்தல் நடந்து…

ஆட்டோ மொபைல் துறை சரிஞ்சு போச்சா? அப்ப ஏன் இவ்ளோ டிராபிக் ஜாம்..? தினுசாக பேசி திகைத்த வைத்த பாஜக எம்பி

டெல்லி: ஆட்டோ மொபைல் துறையில் வீழ்ச்சி என்றால் ஏன் சாலைகளில் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது என்று ஒரு தினுசாகி பேசி…

நாளை மாலை அதிமுக மா.செ கூட்டம்…! உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை..!!

சென்னை: சென்னையில் நாளை (நவம்பர் 6) மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில்…

‘நிங்களோட மனசு அடைச்சு மூடி கெடக்கது…! ராகுல் பேச்சை மொழி பெயர்த்து அப்ளாஸ் வாங்கிய கேரள மாணவி!

வயநாடு: கேரளாவில் ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரளாவின் வயநாடு தொகுதி…

‘ஆவி’யை கிழித்தெடுத்த ‘காவி’ப் பிரமுகர்….!!

பாஜகவின் நிலை குறித்து பிரபல வார இதழ் வெளியிட்டுள்ள செய்திக்கு பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி சேகர் பதிலடி கொடுத்துள்ளார்….

விலைவாசி ஜாஸ்தி..! அதான்.. விடுதி கட்டணத்தை உயர்த்திவிட்டோம்..! ஜேஎன்யூ கட்டண உயர்வுக்கு மத்திய அரசு விளக்கம்

டெல்லி: விலைவாசி அதிகமானதால் ஜேஎன்யூ விடுதி கட்டணத்தை உயர்த்தியதாக மத்திய அமைச்சர்  ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள புகழ்பெற்ற…

எம்பிக்கள் பங்களாக்களை புனரமைக்க இத்தனை கோடியா? மக்களவையில் அரசின் பதிலால் மயக்கம் வராத குறை..!

டெல்லி:எம்பிக்களின் பங்களாக்களை புனரமைக்க 193 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அமைச்சர்…

டி.டி.வி.தினகரனின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது : கோவையில் புகழேந்தி பேட்டி

கோவை: அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனின் அரசியல் வாழ்வு முடிவடைந்துவிட்டதாக அக்கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். முன்னாள்…

தோல்வி பயமே திமுகவின் வழக்கு…! அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு…!!

சென்னை : தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்த திமுக வழக்கு தொடர்ந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்…

நான் வெஜிடேரியன்..! வெங்காயத்தை பற்றி திருவாய் மலர்ந்த பாஜக அமைச்சர்..! கிளம்பியது சர்ச்சை

டெல்லி: நான் வெஜிடேரியன், வெங்காயம் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்று எனக்கு தெரியாது என்று மத்திய அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது,…

உத்தவ் முதலமைச்சராவதை தடுக்க முயன்ற பாஜக..! ‘சாம்னா’வில் சீறிய சிவசேனா..!

மும்பை: உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக்க விடாமல் அதை தடுக்கவே பாஜக முயன்றது என்று சிவசேனா கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து…

இனி ஏமாற்றத்திலிருந்து மாற்றம் வரப்போகிறது…! தி.மு.க.வில் இணைந்த அரசகுமார் சூசகம்…!!

சென்னை: புதுக்கோட்டையில் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் அரசகுமார் அக்கட்சியிலிருந்து…

தி.மு.க.வில் இணைந்தார் பி.டி. அரசகுமார்

பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி. அரசகுமார், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலினை…

திமுகவின் புதிய வழக்கு நாளை விசாரணை

டெல்லி: உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரும் திமுகவின் புதிய வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. உள்ளாட்சித் தேர்தல்…

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு

டெல்லி: தமிழக பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியை திமுக எம்.பி.க்கள் சந்தித்தனர். டெல்லியில் பிரதமர் மோடியை திமுக…

தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கு நாளை விசாரணை

டெல்லி: மாநில தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த அறிவிப்புகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்து…

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த நபரை அழைத்து பாராட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்துக் கொடுத்த என்ஜினியரை முதலமைச்சர் எடப்பாடி…

பிரதமர் மோடிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடிதம்..!

டெல்லி : புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தி.மு.க. தலைவர்…

எங்கள தாண்டி தேர்தல நீ எப்படி நடத்தரேனு பாக்கலாம்..! தளபதியின் அடுத்த பிளான்! இது லிஸ்ட்லயே இல்லப்பா…

சென்னை : தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில், திமுக புதிய மனு ஒன்றைத்…

கடல் அலைகளை முத்தமிட்ட மாற்றுத்திறனாளிகள்..! மாநகராட்சி முயற்சிக்கு பாராட்டு..!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டன. இந்த…

தேர்தலில் இருந்து விலகிய இந்திய வம்சாவளிப் பெண்… ‘கமலா’க்கு என்னதான் ஆச்சு?

அமெரிக்க அதிபர் பதவி தேர்தலுக்கான போட்டியில் இருந்து இந்திய வம்சாவளி செனட் சபை உறுப்பினரான கமலா ஹாரீஸ் விலகியுள்ளார். அமெரிக்க…

வந்திட்டேனு சொல்லு.. திரும்ப வந்திட்டேனு சொல்லு…!! 106 நாட்களுக்கு பிறகு ப.சிதம்பரம் ரிட்டன்ஸ்…!!

டெல்லி : ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று…

எம்.எல்.ஏக்களை வளைக்கும் முயற்சியில் பா.ஜ.க…! கர்நாடகா காங்கிரஸ் கலக்கம்…!!

கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்கிற பயத்தால் எம்.எல்.ஏக்களை வளைக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர்…