அரசியல்

சசிகலாவுடன் இணைகிறாரா ஓபிஎஸ்…? சென்னையில் நடந்த திடீர் சந்திப்பு… பரபரப்பில் அரசியல் களம்..!!

அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றுவது போல தெரிய வரும் நிலையில், சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின்…

ஒற்றைத் தலைமைதான்… அதுவும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான்… இபிஎஸ்-க்கு ஆதரவாக ஈரோடு அதிமுக தீர்மானம்!!

அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது….

திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு.. ஓபிஎஸ் வருவார்… முடிவையும் ஏற்பார்… கே.பி.முனுசாமி நம்பிக்கை!

சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் நல்ல முடிவை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்வார் என்று துணை ஒருங்கிணைப்பாளர்…

திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு… துணிந்த எடப்பாடி பழனிசாமி… எச்சரிக்கும் ஓபிஎஸ்… திசை திரும்பும் விவகாரம்…!!

அதிமுக பொதுக்குழுவை தள்ளி வைக்குமாறு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ள நிலையில், திட்டமிட்டபடி நடக்கும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி…

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் விவகாரம் : ஸ்டாலினை நெருக்கடியில் தள்ளும் திருமா… அதிர்ச்சியில் தமிழக காங்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை போட்டியிட வைக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 15-ம் தேதி,…

ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி.. பதவி தரலைனா கட்சியை அழிச்சுருவனு மிரட்டுவதா? இபிஎஸ்தான் தகுதியானவர் : முன்னாள் எம்பி வலியுறுத்தல்!

தூத்துக்குடி : அதிமுக கட்சியை காப்பாற்ற எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமை ஏற்று வழி நடத்த வேண்டும் என அக்கட்சியின்…

அதிமுக விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டாரா? முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சொல்வது என்ன?

அதிமுக விவகாரத்தில், மோடி தலையிட்டதாக கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும்…

சொந்த மாவட்டத்திலேயே வலுக்கும் எதிர்ப்பு : இபிஎஸ் பக்கம் சாய்ந்த தேனி முக்கிய பொறுப்பாளர்கள்… அதிர்ச்சியில் ஓபிஎஸ்!!

கடந்த 2017ம் ஆண்டு முதல் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். கடந்த சில…

ராணுவத்தில் சேர்ந்தால்தான் தேசப்பற்று என்றால் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் ஏன் ராணுவத்தில் சேரவில்லை? சீமான் கேள்வி!!

அக்னிபாத் எனும் புதிய ஆள்சேர்ப்பு முறையானது நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என சீமான் கூறியுள்ளார். மத்திய அரசு…

பதவியை ராஜினாமா செய்து விட்டு முழுநேரமாக RSS பணியை செய்யலாம் : ஆளுநருக்கு திருமாவளவன் அட்வைஸ்..!!

ஆளுநர் ஆர்.என் ரவி பதவியிலிருந்து விலகி விட்டு முழுநேர ஆர்எஸ்எஸ் வேலையை செய்ய தகுதி உடையவராக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள்…

அப்போ ஜானகி செய்ததை… இப்போ ஓபிஎஸ் செய்யனும் : அனைவரின் முடிவை ஏத்துக்கிட்டுதான் ஆகனும்… எம்எல்ஏ ராஜன் செல்லப்பா…!!

மதுரை : 4 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்தவருக்கு தலைமையை விட்டு கொடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்…

மாதனூர் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம்.. திட்டம் எல்லாம் தயார்… அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

வேலூர் : வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மற்றும் மாதனூர் பாலாற்றின் குறுக்கே மேம்பாலங்களை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதலுக்கு…

பாஜகவை எதிர்த்து போட்டியிட மேலும் ஒரு தலைவர் மறுப்பு… பரிதவிப்பில் காங்கிரஸ்… பொதுவேட்பாளரை தேடி அலையும் எதிர்கட்சிகள்..!!

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட, எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மேலும் ஒரு தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ்…

இபிஎஸ் பக்கம் திரும்பிய ம.செ.க்கள்… அதிமுகவில் உறுதியான ஒற்றைத் தலைமை ..? அரியணை ஏறும் இபிஎஸ்… திகைப்பில் ஓபிஎஸ் …!!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து குரல் வலுத்து வரும் நிலையில், மாவட்ட செயலாளர்கள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில்…

கொழுந்துவிட்டு எரியும் அக்னிபாத்.., ரயில்கள் தீ வைப்புக்கு யார் காரணம்…? மத்திய அரசுக்கு எதிரான சதியா..?

இளைஞர்கள் நமது ராணுவத்தில் பெருமளவில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிறப்பு திட்டமான அக்னிபாத், ஒரு…

அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கைகலப்பு… தள்ளுமுள்ளு… பரபரப்பான சூழலில் ஓபிஎஸ் Present… இபிஎஸ் Absent…!!

அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தொண்டர்கள் இருபிரிவாக பிரிந்து முழக்கம் எழுப்பிய போது, இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக…

அக்னி பாதை திட்ட விவகாரம்… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அமித்ஷா… போராட்டம் தணியும் என எதிர்பார்ப்பு

அக்னிபாதை திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை…

உட்கட்சி பிரச்சனையில் பிரதமரை வம்புக்கு இழுத்ததால் பாஜக அப்செட்.. இரட்டை வேடம் போடுகிறாரா ஓபிஎஸ்…?

அதிமுகவில் வெடித்துள்ள ஒற்றை தலைமை பிரச்சினை குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி, அக்கட்சிக்குள்ளும் தமிழக அரசியளிலும்…

ஆடு மேய்த்து அரவக்குறிச்சி வாக்காளர்களுக்கு ரூ.1000 கொடுத்தாரா? அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி!!

அண்ணாமலை ஒரு படித்த முட்டாள் என அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார். கோவை மாநகராட்சியில்…

தன் மேல சேத்த வாரி இறைக்கற மாதிரி இருக்கு… அப்படி செஞ்சா கட்சி அழிஞ்சுரும் : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பரபர பேச்சு!!

ஓபிஎஸ் அனுமதியின்றி ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது என வைத்திலிங்கம் கூறியுள்ளார். அதிமுகவில் ஒற்றை…

முக்கொம்புவில் கட்டப்பட்ட புதிய கதவணை 26ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் : அமைச்சர் கேஎன் நேரு

திருச்சி முக்கொம்பு புதிதாக கட்டப்பட்டுள்ள கதவணையை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 26ம் தேதி திறந்து வைக்க இருப்பதாக அமைச்சர் கே.என்…