இந்தியா

எந்த சூழலிலும் உதவி செய்வேன் : கொரோனா பாதித்த நடிகர் சோனு சூட் டிவிட்டரில் பதிவு!!

கொரோனா 2வது அலை இந்தியாவை பதம் பார்த்து வருகிறது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

கரப்பான் பூச்சிக்கு பயப்படும் மனைவி! 3 ஆண்டுகளில் 18 முறை வீடு மாறிய போபால் தம்பதி!

கரப்பான் பூச்சிக்கு பயப்படும் தனது மனைவிக்காக, திருமணமான 3 ஆண்டுகளில் மட்டும் 18 முறை வீடு மாற்றி குடியேறி இருக்கிறார்…

இந்திய விமானப்படையின் பலம் பன்மடங்கு உயர்வு: ஏப்.21ல் மேலும் 6 ரபேல் போர் விமானங்கள் வருகை..!!

புதுடெல்லி: ஏப்ரல் 21 ம் தேதி பிரான்சில் இருந்து மேலும் 6 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைகிறது. இந்திய…

சிறையில் இருந்து லாலு விரைவில் விடுதலை? மேலும் ஒரு வழக்கில் கிடைத்தது ஜாமீன்!!

கால்நடை தீவன வழக்கல் பீஹார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்விற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பீஹார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய…

எடியூரப்பாவை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சருக்கும் கொரோனா : தனிமைப்படுத்தப்பட்டார் குமாரசாமி!!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். நாடு முழுவதும் கொரோனா 2வது அலை படுவேகமாக…

அதிக பக்தர்களின்றி கும்பமேளாவை முடித்துக் கொள்ள வேண்டும் : பிரதமர் மோடி கோரிக்கை!!

கும்பமேளாவில் அதிக பக்தர்களின்றி முடித்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து…

திருப்பதி இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுக்கள் பதிவா? எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!!

ஆந்திரா : திருப்பதி பாராளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் ஆளும் கட்சி ஆதரவுடன் கள்ள ஓட்டு போடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்….

மேற்குவங்க சட்டசபை தேர்தல்: 5ம் கட்ட வாக்குப்பதிவு விறு விறு..!!

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் 5ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 294 தொகுதிகளை…

பிறந்து 15 நாட்களே ஆன குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழப்பு..! குஜராத்தில் சோகம்..!

கொரோனா நோயாளிக்கு பிறந்த 15 நாள் பெண் குழந்தை குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு…

இறந்த உடலை வைத்தும் அரசியல்..! மம்தா பானர்ஜியின் கோர முகம்..! சமூக ஊடகங்களில் வைரலாகும் ஆடியோ..!

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் 5 வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி…

ஜேஇஇ மெயின் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறதா..! மத்திய அரசின் முடிவு என்ன..?

தற்போதைய கொரோனா சூழ்நிலையில் மாணவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் அவர்களின் திடீர் மாற்றங்கள், நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றால் அவர்களின்…

மாநில அமைச்சர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களுடன் ஆலோசனை..! மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்..!

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் நாளை அதிகபட்ச பாதிப்புகளைக் கொண்ட மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன் வீடியோ கான்பெரன்ஸ் முறையில் கொரோனா…

மூலப்பொருள் ஏற்றுமதி தடையை நீக்குங்க..! அமெரிக்க அதிபருக்கு நேரடி வேண்டுகோள் விடுத்த ஆதார் பூனவல்லா..!

அமெரிக்காவிற்கு வெளியே உள்ள தடுப்பூசித் தொழிலுக்கான மூலப்பொருள் தட்டுப்பாடு உள்ள நிலையில், ஏற்றுமதிக்கான தடையை நீக்குமாறு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப்…

வாக்குப்பதிவிற்கு 72 மணி நேரத்திற்கு முன்பே பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள உத்தரவு..! மேற்குவங்க தேர்தலுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு..!

மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மாலை 7 மணி முதல் காலை 10 மணி வரை…

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி..!

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இன்று தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும்,…

மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த சுக்மாவில் இரண்டு போலீசார் கொடூரமாக வெட்டிக்கொலை..! சத்தீஸ்கரில் பரபரப்பு..!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களின் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சுக்மா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் இரண்டு போலீசார் வெட்டிக் கொல்லப்பட்டதாக போலீசார் இன்று…

ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மாநிலங்கள்..! பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்..!

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் போதுமான மருத்துவ தர ஆக்ஸிஜன் வழங்கலை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர…

காஷ்மீரில் சிவப்பிலிருந்து நீலத்திற்கு மாறிய ராணுவ கொடிகள்..! இந்திய ராணுவத்தின் முடிவிற்கு காரணம் என்ன..?

இந்திய இராணுவம் காஷ்மீரில் தனது இராணுவ கான்வாய் வாகனங்களில் உள்ள கொடிகளின் நிறத்தை சிவப்பு நிறத்தில் இருந்து நீல நிறமாக…

நில மோசடி வழக்கில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மீது குற்றச்சாட்டு..! சிபிஐ நீதிமன்றம் விசாரணை..!

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏ.ஜே.எல்) நிறுவனத்திற்கு முறைகேடான முறையில் நிலம் ஒதுக்கீடு செய்தது தொடர்பான வழக்கில், முன்னாள் ஹரியானா முதல்வர்…

சாத்தான்குளம் வழக்கை கேளராவிற்கு மாற்றக்கோரி மனு : தமிழக அரசின் பதிலை கேட்கும் உச்சநீதிமன்றம்..!!

டெல்லி : சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை கேரளாவிற்கு மாற்றம் செய்யக்கோரிய மனு தொடர்பாக பதிலளிக்குமாறு…

உத்தரபிரதேசத்தில் ஞாயிறு ஊரடங்கு..! கொரோனாவைக் கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்த யோகி அரசு..!

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு உத்தரபிரதேச அரசு, வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று மாநிலத்தில் முழுமையான ஊரடங்கை விதிப்பதாக அறிவித்துள்ளது….