பாஜகவின் அடுத்த குறி நான்தான்… பாதுகாப்பு இல்லை.. பயமும் இல்லை : முதலமைச்சர் மம்தா தடாலடி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2024, 8:01 pm
Mamata
Quick Share

பாஜகவின் அடுத்த குறி நான்தான்… பாதுகாப்பு இல்லை.. பயமும் இல்லை : முதலமைச்சர் மம்தா தடாலடி!!

மேற்குவங்காள முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பலூர்கட் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமார்கஞ்ச் பகுதியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

என்னையும், அபிஷேக் பானர்ஜியையும் (மம்தாவின் அண்ணன் மகன், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர்) பா.ஜ.க. குறிவைக்கிறது. எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால், பா.ஜ.க.வை பார்த்து எங்களுக்கு பயமில்லை.

மேலும் படிக்க: 15 தொகுதிகளில் இழுபறி?… உளவுத்துறை அறிக்கையால் திமுக அதிர்ச்சி!

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மேற்குவங்காள மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதியில் இருந்து அனைவரும் எங்களை பாதுகாக்க வேண்டும் என கூறினார்.

Views: - 140

0

0