வேலூர்

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

திருப்பத்தூர்: நாட்டறம்பள்ளி திரியாலம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழந்து விபத்து:காயமின்றி தப்பித்த மூவர்…

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சாலை கடக்க முயன்ற மூதாட்டியின் மீது மோதாமல் இருக்க நான்கு சக்கர வாகனத்தை திருப்பிய ஓட்டுநர்…

போட்டோ ஸ்டுடியோ கடையை உடைத்து கேமரா மற்றும் இருசக்கர வாகனம் திருட்டு: திருடனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் போட்டோ ஸ்டுடியோ கடையை உடைத்து 2 லட்சம் மதிப்பிலான கேமரா மற்றும் இருசக்கர வாகனம் திருட்டு திருடனை…

விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்துஇந்தியன் புக் ஆப்ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்த பள்ளி மாணவி: மாணவியை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் பாராட்டு

வேலூர்: கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா ஒழிக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஓவியத்தை…

ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி: விளையாடி கொண்டிருந்தபோது பரிதாபம்

வேலூர்: குடியாத்தம் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் காணாற்று வெள்ளத்தால் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி…

மைனர் பெண்களுக்கு அடுத்தடுத்து பாலியல் தொல்லை : திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளர் கைது!!

திருப்பத்தூர் : மைனர் பெண்ணின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பிய திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி…

மைனர் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட திமுக பிரமுகர் கைது

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே 17 வயது மைனர் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு…

அல்லேரி மலையில் காவலர்களை தாக்கிய மேலும் 14 சாராய வியாபாரிகள் சரண்

வேலூர்: அல்லேரி மலையில் காவலர்களை தாக்கிய சாராய வியாபாரிகள் மேலும் 14 பேர் இன்று வேலூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் நேரில்…

மனிதர்களுக்கு போலவே குரங்கிற்கு ஈமச்சடங்கு செய்த கிராமம் : நெகிழ்ச்சியை ஏற்படுத்திய செயல்..!

வேலூர் : காட்பாடி அருகே இறந்த குரங்கை ஒரு மனிதனுக்கு ஈமச்சடங்கை செய்வது போல் அப்பகுதி இளைஞர்கள் இறுதி அஞ்சலி…

ஷோ ரூமில் கொள்ளையடித்த 11 பேர் கைது… அதிரடியாக களம் இறங்கிய காவல்துறை…

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் உள்ள ஷோ ரூமில் விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த 11 பேரை போலீசார் கைது…

குட்டையில் தவறி விழுந்து தந்தை கண்முன்னே மூழ்கி உயிரிழந்த மாற்றுத்திறனாளி மகன்: 30 மணி நேரமாக போராடி மீட்கப்பட்ட சடலம்…

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து தந்தை கண்முன்னே மூழ்கி உயிரிழந்த மாற்றுத்திறனாளி மகனின் சடலத்தை 30 மணி…

விதியை மீறி திறக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவிப்பு…

வேலூர்: குடியாத்தம் அருகே அரசின் விதியை மீறி திறக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மீது கட்டாயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என…

500 லிட்டர் கள்ளசாராய மூலப் பொருட்கள் அழிப்பு

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மாதகடப்பா வனப்பகுதியில் வனத்துறையினர் நடத்திய கள்ளசாராய வேட்டையில் 500 லிட்டர் கள்ளசாராய மூலப் பொருட்கள் அழிக்கப்பட்டன….

புதிய கல்விகொள்கை திட்டம் குறித்து திண்ணை பிரச்சாரம்: பாஜக மாநில மகளிரணி தலைவி மீனாட்சி பேட்டி…

வேலூர்: புதிய கல்விகொள்கை திட்டம் குறித்து மாநிலத்தில் கிராமங்கள் தோறும் அதனை விளக்கி திண்ணை பிரச்சாரம் செய்ய உள்ளதாக பாஜக…

பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தந்தை: விரக்தியில் இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை.!

திருப்பத்தூர்: ஆலங்காயம் அருகே பப்ஜி விளையாடிய தந்தை கண்டித்ததால் விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அப்பகுதிமக்களிடையே…

12 ஆம் வகுப்பு படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே 12 ஆம் வகுப்பு படித்து விட்டு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்…

ஏரியில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு…

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே ஏரியில் இரண்டு சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை…

அல்லேரி மலை கள்ளசாராய பிரச்சனையில் அப்பாவி மக்களை தண்டிக்க கூடாது: திமுக சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்

வேலூர்: அல்லேரி மலை கள்ளசாராய பிரச்சனையில் அப்பாவி மக்களை காவல்துறை தண்டிக்க கூடாது என்றும், தவறு செய்தவர்களின் மீது மட்டுமே…

வேதம் ஓதும் பாடசாலைகளில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: மக்களை சமாதானப்படுத்திய போலீசார்…

வேலூர்: காட்பாடி அருகே வேதம் ஓதும் பாடசாலைகளில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வந்ததால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு போலீசார்…