ஐந்து தலைமுறை கண்ட அதிசய குடும்பம்: 101வது வயதில் அடியெடுத்து வைக்கும் மூதாட்டிக்கு பிறந்தாள் விழா
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியில் 101வது வயதில் அடியெடுத்து வைக்கும் மூதாட்டிக்கு பிறந்தாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாறிப்போன…