‘எங்க ஆட்சி தான் நடக்குது… நீ ஊருக்குள்ள வா பார்ப்போம்’.. குளம் தூர்வாருவது குறித்து கேள்வி கேட்ட சமூக ஆர்வலரை மிரட்டிய திமுக நிர்வாகி..!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான குளத்தை தூர்வாருவது தொடர்பாக கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலரை திமுக நிர்வாகி மிரட்டிய…