சமையல் குறிப்புகள்

மகாராஷ்டிரா ஸ்டைலில் காரசாரமான மொறு மொறு உருளைக்கிழங்கு வறுவல்!!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கு வைத்து வறுவல், மசியல், பொரியல், சிப்ஸ், பஜ்ஜி…

மூட்டு வலியை முற்றிலுமாக குணமாக்கும் முடக்கத்தான் கீரை இட்லி ரெசிபி!!!

நீங்கள் எப்பேர்ப்பட்ட மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தாலும், முடக்கத்தான் கீரை உங்கள் வலி அனைத்தையும் போக்கி உங்களை குணப்படுத்தக் கூடிய…

இந்த மாதிரி செய்து கொடுத்தால் கருணைக் கிழங்கு வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க!!!

பெரும்பாலானவர்கள் வீட்டில் கருணைக் கிழங்கு பெரிய அளவில் சமைக்கப்படுவதில்லை. கருணைக் கிழங்கு குழம்பு, சிப்ஸ், வறுவல் மற்றும் பொரியல் போன்றவை…

உங்க வீட்ல முருங்கைக்காய் இருந்தா இன்றே இந்த ரெசிபி செய்து பாருங்க… குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க!!!

“முருங்கையை நட்டவன் வெறுங்கையுடன் செல்வான்” என்று சும்மாவா சொன்னாங்க…? ஆரோக்கியத்தை அள்ளி அள்ளி தரும் முருங்கை உங்கள் வீட்டில் இருந்தால்…

பாசிப்பருப்பு வைத்து இப்படி ஒரு அசத்தலான ரெசிபியா…???

பாசிப்பருப்பு வைத்து பல விதமான உணவு வகைகளை செய்யலாம். அதில் பாயாசம், பொங்கல் ஆகியவை பாசிப்பருப்பு வைத்து செய்யப்படும் ஸ்பெஷல்…

டேஸ்டான மொறு மொறு தோசை கிடைக்க இப்படி மாவு அரைச்சு பாருங்க…!!!

நமக்கு தோசை மிகவும் பிடித்த உணவு. அதிலும் மொறு மொறு தோசை என்றால் கூட ஒன்று சேர்த்து சாப்பிடுவோம். தோசை…

மீந்து போன சாதத்தில் சூடான மெது மெது இடியாப்பம்!!!

வீட்டில் சாதம் மீந்து விட்டாலே பெண்களுக்கு மனசு கேக்காது. ஆனால் இனியும் அப்படி கவலைப்பட தேவையில்லை. காலையில் வடித்த சாதம்…

ஆஹா… என்ன சுவை…ஆந்திரா ஸ்டைல் தக்காளி பச்சடி… ஒரு முறை செய்து பாருங்கள்!!!

தக்காளி தொக்கு, தக்காளி குழம்பு, தக்காளி பச்சடி என தக்காளியை வைத்து பல விதமான உணவுகளை சமைக்கலாம். பெரும்பாலான இந்திய…

கொஞ்சம் கூட சுவையில் குறையாத ஆரோக்கியமான முருங்கை கீரை ரசம்…!!!

முருங்கை கீரையில் வைட்டமின், மினரல்கள் மற்றும் இரும்புச்சத்து என ஏராளமான சத்துக்கள் உள்ளன. முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் இரத்த…

கறிக்குழம்பையே மிஞ்சி விடும் போல இந்த கொண்டைக்கடலை கிரேவி… டிரை பண்ணி பாருங்க!!!

அசைவம் சாப்பிடாதவர்கள், அசைவம் சாப்பிட்டாலும் ஒரு சில நேரங்களில் விரதம் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் இன்று நாம் பார்க்க போவது…

செமயான டேஸ்டில் ஆரோக்கியமான ஹோம்மேடு அன்னாசிப்பழ ஜாம்…!!!

காலை உணவு என்பது அன்றைய நாளின் மிக முக்கியமான உணவாகும். மேலும் புதிதாக தயாரிக்கப்பட்ட அன்னாசி ஜாம் ஒரு சிறந்த…

பிரட் உப்புமா… பத்தே நிமிடத்தில் தயாராகும் சத்தான காலை உணவு!!!

பிரட் உப்மா என்பது எளிதான ஸ்நாக்ஸ் ரெசிபிகளில் ஒன்றாகும். இதை நீங்கள் ஒரு சில நிமிடங்களில் செய்யலாம். ஆனால் சுவை…

ஹோட்டல் ஸ்டைலில் செம டேஸ்டான, கிரீமி தக்காளி சூப் வீட்டில் செய்வது எப்படி…???

வருடத்தின் எந்த நேரத்திலும் நீங்கள் ரசிக்கக்கூடிய சில உணவுகளில் தக்காளி சூப்பும் ஒன்று என்பது உறுதி. அது குளிர்ச்சியான குளிர்கால…

முட்டைகோஸ் பக்கோடா: குளிருக்கு ஏற்ற மாலை நேர டீ டைம் ஸ்நாக்ஸ்!!!

மாலை நேர தேநீர் என்பது மொறு மொறு ஸ்நாக்ஸ் இல்லாமல் முழுமையடையாது. நம்மில் பலர் மாலை டீயுடன் சில ஸ்நாக்ஸ்…

பத்தே நிமிடத்தில் தயாராகும் ருசியான லன்ச் ரெசிபி!!!

இந்திய உணவுகள் சாதம் இல்லாமல் முழுமையடையாது. நீங்கள் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், பலவகையான சாதம் வகைகளை எப்போதும்…

சுட சுட காலியாகும் முட்டை போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்!!!

மாலை நேர சூடான டீயுடன் மொறு மொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடுவது பலரது வீட்டில் பின்பற்றப்படும் ஒன்றாகும். அதிலும் குளிர்…

பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும் மட்டன் மூளை ரெசிபி!!!

நான் வெஜிடேரின் ரெசிபிகளில் மட்டன் எப்போதும் ஸ்பெஷல் தான். ஆனால் பெரும்பாலானோர் மட்டன் மூளையை வீட்டில் சமைத்து சாப்பிட மாட்டார்கள்….

வெறும் நான்கே பொருட்களை வைத்து செம டேஸ்டான தேங்காய் துவையல்!!!

இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் அருமையாக இருக்கும் ஒரு சுவையான தேங்காய் துவையல் எப்படி செய்வது என பார்க்கலாம்….

பீன்ஸ் கறி: சப்பாத்தி, பூரிக்கு செம காம்பினேஷன்!!!

பொரியல், குழம்பு, வெஜிடபிள் சாதம் போன்றவற்றில் பீன்ஸ் காய்கறியை சேர்த்து நாம் சாப்பிடுவோம். ஆனால் இன்று பீன்ஸ் மட்டுமே பயன்படுத்த…