சில வருடங்களாக நடிகர் விஜய் அவர்களுக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே முகம் கொடுத்து பேசிக்கொள்ளாத அளவிற்கு பனிப்போர் நிலவி வருகிறது. ஆனாலும், விஜய் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கட்சிப் பணிகளிலும் தனது அடுத்தடுத்த திரைப்படங்களிலும் பணியாற்றி வருகிறார். தற்போது, விஜய் கோட்திரைப்படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் தற்போது, இறுதிக்கட்டத் பணியிலும் இருக்கிறது.
மேலும் படிக்க: அவர் ஒரு GAY.. இரண்டு கல்யாணம் செய்த விஜயின் ரீல் அம்மா வெளியிட்ட பகீர் தகவல்..!
இதற்கிடையில், விஜய் குறித்து சில வருதிகளும் சர்ச்சைகளும் இணையதளத்தில் பகிரப்பட்டு தான் வந்தது. அதில், விஜய் தன்னுடைய அப்பா, அம்மா குடும்பத்தை கண்டுகொள்ளாமல் தனியாக விட்டுவிட்டதாகவும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளி வந்து கொண்டே இருந்தது.
மேலும் படிக்க: விதி மீறலில் ஈடுபட்ட சர்ச்சை பிரபலத்துடன்… கவர்ச்சி உடையில் நெருக்கமாக கீர்த்தி சுரேஷ்..!
இந்நிலையில், சமீபத்தில் கூட நடிகர் விஜய் வீட்டில் நடிகர் த்ரிஷா குடித்துவிட்டு ஆட்டம் போட்டார் என்று, பாடகி சுசித்ரா சொன்னது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இதற்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் நடிகர் விஜய் சில விஷயங்களை செய்து வருகிறார்கள். அதாவது, சமீபத்தில் விஜய் தன்னுடைய அம்மாவுக்காக சாய்பாபா கோவில் கட்டிக் கொடுத்த விஷயம் மற்றும் கட்சி ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக தன்னுடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா இருவரையும் சந்தித்து பேசி இருக்கிறார் விஜய். அம்மா மற்றும் அப்பாவுடன் புகைப்படங்களை எடுத்துள்ளார். இதனை சோபா சந்திரசேகர் அவருடைய இணையதளத்தில் பகிர்ந்து இருந்தார்.
மேலும் படிக்க: என்ன சாதிக்க போறீங்க.. சாதி மறுப்பு திருமணம்.. கொந்தளித்த இயக்குனர் மோகன் ஜி..!
இந்நிலையில், சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் விஜயின் நண்பர்களாக எப்போதும் ஐந்து பேர் இருப்பார்கள். அப்படி விஜயுடன் தாமு, வையாபுரி, சாப்ளின் பாலு, விவேக், மயில்சாமி போன்றவர்கள் அதிகமான படங்களில் இடம்பெறுவார்கள்.
அவர்களின் முக்கியமானவர் நடிகர் சாப்ளின் பாலு மாண்புமிகு மாணவன் படத்தின் சூட்டிங் உதவி இயக்குனர் ஒருவர் செய்த தவறுக்காக சாப்ளின் பாலுவை கன்னத்தில் எஸ் ஏ சந்திரசேகர் அறைந்து விட்டார். உடனே அதை பார்த்து விஜய் கோபப்பட்டு அப்பாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தன் நண்பர்களுக்காக விஜய் அப்பாவிடமே சண்டை போட்டார் என்று சாப்ளின் பாலு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தெரிவித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.