விஷச் சாராயம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் திருப்பம்.. முன்னாள் டிஎஸ்பிகளுக்கு செக் வைக்கும் சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி,…

1 year ago

இல்லம் தேடி கல்வி அல்ல… இல்லம் தேடி சாராயம் : திமுக அரசை கடுமையாக விமர்சித்த எவிடென்ஸ் கதிர்!

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக நேரடி கள ஆய்வு மேற்கொண்ட எவிடன்ஸ் அமைப்பின் இயக்குனர் கதிர் இன்று நரிமேடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் கள…

1 year ago

சட்டமன்றத்தில் ஓடி ஒளிந்து கொண்டிருக்கார் CM.. இளம்விதவைகள் அதிகம் என கூறிய கனிமொழி எங்கே? ஹெச்.ராஜா காட்டம்!

வேலூரில் பாஜக கட்சித் தொண்டர்களை சந்திக்க வந்த எச். ராஜா செய்தியாளர் சந்திப்பின்போது, கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 64 பேர் உயிரிழந்து உள்ளனர். இது பற்றி…

1 year ago

அன்று நான் நீட் தேர்வை வரவேற்றது தவறுதான்.. திமுகவுக்கு சாதகமாக யூ டர்ன் அடிக்கும் கிருஷ்ணசாமி.!!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 63 பொதுமக்கள் பலியானார்கள்.…

1 year ago

அந்த அமைச்சர் ராஜினாமா செய்யணும்.. அதிமுக போராட்டத்துக்கு ஆதரவு : ஆளுநரை சந்திக்கும் பிரேமலதா!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும்…

1 year ago

விஷச்சாராயம் குடித்து 6 பெண்கள் பலி : குஷ்பு தலைமையில் விசாரணைக் குழுவை முடக்கி விட்ட தேசிய மகளிர் ஆணையம்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி…

1 year ago

கள்ளக்குறிச்சியில் இடைவிடாது கேட்கும் மரண ஓலம்.. பலி எண்ணிக்கை மீண்டும் உயர்வு : பார்வையை இழந்த 12 பேர்!

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வாங்கிக்குடித்துள்ளனர். மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயத்தை…

1 year ago

குடிக்காதீங்க சொல்லல… கொஞ்சமா குடிங்க : சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

1 year ago

கள்ளக்குறிச்சி விவகாரம்… திமுக அரசுக்கு எதிர்ப்பு : தமிழகம் முழுவதும் பாஜகவினர் கைது!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தி.மு.க. அரசை…

1 year ago

கள்ளக்குறிச்சிக்குள் முதலமைச்சர் கால் எடுத்து வைக்க தைரியம் இருக்கா? அண்ணாமலை கேள்வி!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோவையில் இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம்…

1 year ago

விஷச்சாராயம் குடித்து 13 பேர் பலியான விவகாரம்…. பிரபல சாராய விற்பனை கும்பலுக்கு ஆட்சியர் வைத்த செக்!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த மாதம் 13 ம் தேதி விஷச்சாராயம்( மெத்தனால்) குடித்து சங்கர், தரணி வேல், மண்ணாங்கட்டி, சந்திரன், சுரேஷ் உள்ளிட்ட…

2 years ago

கொலைக் கைதி மீது பொங்கிய பாசம் : அமைச்சர்களால் CM ஸ்டாலினுக்கு தலைவலி!!

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் என்று நினைத்து விஷ சாராயம் குடித்து 22க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டநிலையிலும்,70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையிலும்…

2 years ago

விஷச்சாராய மரணத்தில் மிகப்பெரிய அரசியல் சதி உள்ளது : கிருஷ்ணசாமி பகீர் குற்றச்சாட்டு!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தற்பொழுது வரை 22 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 48 பேர் விழுப்புரம் உண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்…

2 years ago

விஸ்வரூபம் எடுக்கும் விஷச்சாராய மரணங்கள் : தமிழக அரசுக்கு ஷாக் கொடுத்த ஆளுநர் ரவி!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி இரவு விஷச்சாராயம் விற்கப்பட்டுளது. இதை வாங்கி குடித்த பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…

2 years ago

இனி கஷ்டம் வந்தால் விஷச்சாராயம் குடிங்க.. கஷ்டமும் தீர்ந்துவிடும், ரூ.10 லட்சம் பணமும் வந்துவிடும் : சீமான் நக்கல்!!

மே 18ம் தேதி நாளை நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாடு தூத்துக்குடி மாநகரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர்…

2 years ago

விஷச்சாராய விவகாரம்…. அனைத்து வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றம் : வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் இதுவரை விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேரும், செங்கல்பட்டில் 8 பெரும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், விழுப்புரம்,…

2 years ago

விஷச்சாராயத்தை விற்றவருக்கு நிவாரணம் அறிவித்த தமிழக அரசு : வெளியான அதிர்ச்சி புகார்!!!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில், போலி மதுபான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அம்மாவாசைக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்கி இருப்பதற்கு…

2 years ago

This website uses cookies.