தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள ரவுடிகளின் அட்டகாசங்களை கட்டுப்படுத்தும் மற்றும் குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும் பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 30. 01. 2023 முதல் 02. 02. 2023 நேற்று வரை நடைபெற்ற காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் 12 ரவுடிகள் உட்பட 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்,
மேலும் மாவட்டத்தில் உள்ள 302 ரவுடிகள் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு அதில் 4 அறிவாள்கள் மற்றும் 2 கத்திகள் கைப்பற்றப்பட்டது.
மேலும் அதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் கள்ளத்தனமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 1860 மதுபாட்டில்களும் கஞ்சா விற்பனை செய்தவரிடம் இருந்து 680 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும் குற்ற வழக்குகளில் தேடப்பட்ட வரும் ரவுடிகளின் கூட்டாளிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து அவர்களை கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது குற்ற வழக்குகள் விரைந்து தண்டனை பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தஞ்சை மாவட்ட காவல்துறை தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.