அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு IAS, IPS, TNPSC தேர்வுக்கான பயிற்சி புத்தகங்களை பாஜகவினர் அனுப்பிவைத்தனர்.
தமிழக ஆளுநர் அரசியலில் நின்று வெற்றி பெறட்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விட்டிருந்தார்.
அதாவது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் IAS, IPS, TNPSC தேர்வு எழுதி வெற்றி பெற முடியுமா..? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பத்திரிக்கையாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்காமல் சென்று விட்டார்.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு IAS, IPS, TNPSC தேர்வு எழுதுவதற்கான பயிற்சி புத்தகங்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருக்கக்கூடிய காந்திநகர் தபால் நிலையத்திலிருந்து, அண்ணா அறிவாலயத்திற்கு பாஜக நிர்வாகிகள் தபால் மூலமாக அனுப்பி வைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.