கச்சத்தீவு பற்றி பேச தகுதியில்ல.. மோடி ஆட்சியால் 2 பேர் நல்லா இருக்காங்க.. லிஸ்ட் வெளியிட்ட சி.வி சண்முகம்!
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் ஆதரித்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு: இந்தியா முழுவதும் கடுமையாக விலைவாசி விலை உயர்ந்துள்ளது மோடி பத்து ஆண்டு காலம் ஆட்சிக்கு வந்து இந்த கண்டாச்சிபுரத்தில் யாருக்காவது அரசு வேலை கிடைத்ததா டெல்லில இருக்கிற மோடி பிரதமராக வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை சொன்னார்.
ஒரு ஆயிரம் பேரூக்காவது வேலை கொடுத்தாரா கொடுக்க முடிந்ததா மாநிலம் வளர்ச்சி அடைந்து இருக்கிறதா இல்ல தொழில் வளர்ச்சி அடைந்து இருக்கிறதா ?
இந்தியாவிலேயே தமிழகத்தில் 8000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கிறது இத நான் சொல்லல ஒன்றிய அரசு ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டது, அப்புறம் எப்படி நீங்க வேலை கொடுப்பீங்க இந்த ஆட்சியில் யார் நல்லா இருக்கிறார்.
மோடியுடைய ஆட்சியில இந்தியாவிலே இரண்டே பேர் தான் ஒன்னு அம்பானி இன்னொன்னு அதானி வேற யாரும் நல்லா இல்ல தமிழ்நாட்டில் யார் நல்லா இருக்குது நீங்க நல்லா இருக்கீங்களா.
இன்னைக்கு சொல்றாங்க மோடியும் திமுகவும் ரெண்டு பேரும் பேசி வச்சுக்கிட்டு பேசுறாங்க கச்சத்தீவு பற்றி பேசுவதற்கு மோடிக்கும் எந்தத் தகுதியும் இல்லை திமுக பேசுவதற்கு அருகதை இல்லை
இன்னைக்கு புதுசா சொல்ற மோடி 2014ல் இருந்து பத்து ஆண்டு காலமாக பிரதமர் மோடி இப்பதான் கச்சத்தீவு பற்றி தெரியுதா உலகம் முழுவதும் சுத்துறாரு.
இருக்கிற மீனவர்களை அடிச்சு கொல்றான் சாவடிக்கிறாங்க தினம்தோறும்தூரம் கைது பண்றாங்க படகுகளை அடித்து நொறுக்குறான் அப்பலாம் தெரியாதா மோடிக்கு இப்ப தேர்தல் வரும் போது மட்டும் தான் கச்சத்தீவு பற்றி தெரியுது என்ன நடவடிக்கை எடுத்தாங்க.
இந்த பத்து ஆண்டு காலம் இந்த கச்சத்தீவு பிரச்சனைக்காக என்ன நடவடிக்கை எடுத்தார் என்ன பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது இந்த பாரதிய ஜனதாக்கு என பேச்சு இந்தப் பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.