கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் KCP Infra Limited நிறுவனம் கட்டுமானத் துறையில் பல ஆண்டுகளாக சிறந்து விளங்கி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முதற்கொண்டு சாலைகள், பாலங்கள் என அரசின் ஒப்பந்தங்களை எடுத்து, அனைத்துப் பணிகளையும் வெற்றிகரமாக செய்து வருகிறது.
தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் கட்டுமானத் தொழிலில் கால் பதித்து சாதனை படைத்து வரும் KCP Infra Limited , தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
அதாவது, KCP Infra Limited நிறுவனத்திற்கும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கும் இடையே சுமார் ரூ.100 கோடிக்கான வியாபார உடன்படிக்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. KCP Infra Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தின் மாநில நிர்வாகி கோவிந் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.