நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை விட பாஜக அதிக ஓட்டுக்களை வாங்கினால், கட்சியை கலைத்து விடுவதாக சீமான் சவால் விட்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர்களை திருடர்கள் போல சித்தரித்து மோடி பேசுவதாகவும், இதுபோன்ற பேச்சை ஏப்ரல் 19ம் தேதிக்கு முன்பே பேசியிருக்க வேண்டியதுதானே எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!
மேலும், தென் மாநிலங்களில் பா.ஜ.க, தவிர்க்க முடியாத சக்தியாக வரும் என அண்ணாமலை பேசுவதாகவும், அவர், தனித்து நின்று போட்டியிட்டு காட்டட்டும் என்று கூறிய அவர், ஜூன் 4ல் வெளியாகும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் பா.ஜ., என்ற தனிக்கட்சியாக பெற்ற ஓட்டுகள், நாம் தமிழர் கட்சியை விட கூடுதலாக பெற்றால், நான் கட்சியை கலைத்துவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், யார் பெரிய கட்சி என்பது அப்போது தெரியும் என்றும், அவர்களின் கூட்டணியாக ஓட்டை கணக்கிடக்கூடாது, என தெரிவித்துள்ளார்.
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
This website uses cookies.