விழுப்புரம் : கனிம வள இணை இயக்குனர் ஆறுமுக நயினாரின் இல்லத்தில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
விழுப்புரம் மண்டல கனிம வள இணை இயக்குனராக ஆறுமுக நயினார் பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார்கள் எழுந்ததையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திருநெல்வேலியிலுள்ள பாளையங்கோட்டை, விழுப்புரம், சென்னை ஆகிய இடங்களில் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று விழுப்புரம் கிருஷ்ணா நகரிலுள்ள வாடகை எடுத்து தங்கி இருக்கும் ஆறுமுக நயினாரின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி. எஸ். பி. தேவநாதன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனையிட்ட போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
This website uses cookies.