துபாய் ஓட்டலில் நீச்சல் உடையில் தொகுப்பாளினி DD.. வெயிலை சமாளிக்க வழியே தெரியலையாம்..!(Video)

கியூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சு என மக்களை கவர்ந்த தொகுப்பாளினியாக டிடி என்கிற திவ்யதர்ஷினி இன்றும் ரசிகர்களின் பேவரைட் ஆங்கராக இருந்து வருகிறார். பிரபலங்களை நேர்த்தியாக கையாண்டு அவர்களை பேட்டி எடுத்து தனிப்பட்ட விஷயங்களை லகுவாக பேசி வாங்குவதில் சிறந்த ஆங்கராக டிடி பார்க்கப்படுகிறார்.

இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி தான். இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் இல்லாமல் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. இதனிடையே வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் சின்ன சின்ன ரோல்களில் படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர். 2017ல் விவ் கரைத்து பெற்ற டிடி தற்ப்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்.

மேலும் படிக்க: அதுக்குள்ள விவாகரத்தா?.. திருமணத்திற்கு பின் எமோஷனலாக பேசிய ரோபோ ஷங்கரின் மகள்..!

தொடர்ந்து டிடி, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள் உள்ளிட்டவற்றை தொகுத்து வழங்குவதில் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இலங்கையில் நடக்க இருக்கும் ஹரிகரன் இசை நிகழ்ச்சிக்காக சென்ற டிடி வாக்கிங் ஸ்டிக் உடன் நடந்து வந்ததை பார்த்து ரசிகர்கள் பதறிப்போய் ஐயோ உங்களுக்கு என்ன ஆச்சு? கமெண்ட்ஸ் செய்து கேட்டு வந்தனர்.

மேலும் படிக்க: குஷ்புவுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்ல.. 24-ஆண்டுக்கு பின் ரகசியத்தை வெளியிட்ட சுந்தர் சி..!

இந்நிலையில், 39 வயதாகும் தொகுப்பாளினி டிடி ஒரு எபிசோடை தொகுத்து வழங்குவதற்காக 4 லட்சம் சம்பளம் வாங்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இணையதளத்தில், ஆக்டிவாக இருக்கும் தொகுப்பாளர் DD சமீபத்தில் துபாய்க்கு அவுட்டிங் சென்று இருக்கிறார். புர்ஜ் கலிஃபாவுக்கு பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் தங்கியுள்ள டிடி, அங்குள்ள ஓப்பன் லுக் நிச்சல் குளத்தில் டூபீஸ் ஆடையில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வெயிலை சமாளிக்க வழியே தெரியலையாம் என்று கூறி வருகிறார்கள்.

Poorni

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

10 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

10 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

10 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

11 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

12 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

12 hours ago

This website uses cookies.