குஷ்புவுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்ல.. 24-ஆண்டுக்கு பின் ரகசியத்தை வெளியிட்ட சுந்தர் சி..!

Author: Vignesh
29 April 2024, 3:45 pm

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் படிக்க: “ரங்கு ரக்கர” பாடலுக்கு என்னவொரு குத்து.. படு கவர்ச்சியான உடையில் ஷிவானி நாராயணன்..!(Video)

1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is kushboo.jpg

தற்போது, சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வரும் குஷ்பு, அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். 53 வயதாகும் குஷ்பு உடல் எடையை அதிகம் குறைத்து ஒல்லியாக மாறியது ரசிகர்கள் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார். இவர் தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

kushboo

மேலும் படிக்க: ஆள விடுங்கடா சாமி என்று தெறித்து ஓடிய 22 வயது நடிகை.. 40 வயது நடிகையுடன் குத்தாட்டம் போடும் விஜய்..!(Video)

இந்நிலையில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 2 பட உருவாகி வரும் மே மூன்றாம் தேதி தேர்தலில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வரும் சுந்தர் சி கொடுத்த பேட்டி ஒன்றில் குஷ்பு குறித்த ரகசியத்தை முதல் முறையாக கூறியுள்ளார். அதில், உங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

kushboo

இதனை கேட்டதும் குஷ்பு என்னிடம் அழுது கண்ணீர் விட்டார். குஷ்பூ பின்கர் என்னிடம் வந்து நீங்கள் வேறு யாராவது திருமணம் செய்து கொள்ளுங்கள். என்னால், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறி வருத்தப்பட்டார். அந்த சமயத்தில், அதே மனநிலையில் இருந்தோம். அதன்பின்னர், கடவுள் ஆசீர்வாதத்துடன் இரு குழந்தைகள் பிறந்தது என்று தெரிவித்துள்ளார்.

  • Jason Sanjay in Vidaamuyarchi Audio Launch விடாமுயற்சி ஆடியோ விழாவில் விஜய் மகன்? தயாரிப்பு நிறுவனம் அப்டேட்!
  • Views: - 298

    0

    0