சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்று டைட்டானிக். 1997 இல் வெளிவந்த டைட்டானிக் ஹாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். காதலை கதைக்களமாக கொண்டு உருவான படம் இன்று வரை மக்கள் மனதில் இருந்து அழியாத இடத்தை பிடித்து விட்டது.
மேலும் படிக்க: காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு.. பீச்சில் வாணி போஜன் கொடுத்த HOT லுக்..!
உலக அளவில், ரூ. $2.264 பில்லியன் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இப்படம் சாதனை படைத்தது. இன்று வரை உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் வரிசையில் நாலாவது இடத்தில் டைட்டானிக் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இப்படத்தில், கேப்டன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் கேப்டன் எட்வர்டு ஜான் ஸ்மித். இந்நிலைகள் 79 வயதாகும் நடிகர் பெர்னார்ட் ஹில் மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 1970 களில் இருந்து நடித்து கொண்டு இருக்கிறார். Boys from the Blackstuff, The Lord of the Rings, The Scorpion King போன்ற பல வெற்றி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.